vellore வேலூர் தேர்தல் முடிந்தது 63 சதவீதம் வாக்குப்பதிவு நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2019 வேலூர் மக்களவை தொகு திக்கு நடந்த தேர்தலில் காலை 7 மணி முதல் உணவு இடை வேளையின்றி மாலை 6 மணி வரை நடைபெற்றது.